Jun 15, 2015

இளைய தளபதிக்கு அடித்த ஜாக்பாட்?

இளைய தளபதி விஜய் எப்போதும் தொட்டதெல்லாம் ஹிட் தான். அந்த வகையில் தற்போது இவர் சுமார் ரூ 100 கோடி செலவில் உருவான புலி படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில், அதற்குள் படத்தின் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
படம் வருவதற்கு முன்பே இப்படம் வசூல் வேட்டையை ஆரம்பித்துள்ளதால் இப்படம் கண்டிப்பாக தளபதிக்கு ஜாக்பாட் தானே.

No comments:

Adsense