அப்பாடா ...ஒரு வழியாக விக்ரம் நடிக்கும் படம் ஆரம்பிக்கப்போகிறது. தமிழ் சினிமாவில் கமலுக்கு பிறகு படத்திற்கு படம் உடலை வருத்தி நடிக்கும் நடிகன் யார் என்றால்? ஒருமனதாக அனைவரும் சொல்வது விக்ரமை தான்.
"ஐ" படத்திற்காக சுமார் 2 வருடம் தன் உடல் எடையை ஏற்றி, இறக்கி ஒரு வழியாக நடித்து முடித்து விட்டார் நம்ம சீயான். இனி ரசிகர்களை நீண்ட நாள் காக்க வைக்க கூடாது என்று உடனடியாக "கோலிசோடா" விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முதன் முறையாக சமந்தா நடிக்க, டி.இமான் இசையமைக்க உள்ளார். மே 26ம் தேதி படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது என தயாரிப்புகுழு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment