Showing posts with label Tamil Movies. Show all posts
Showing posts with label Tamil Movies. Show all posts

Jun 15, 2015

Yagavarayinum Naa Kaakka Latest

 
 
 
 

Meendum Vaa Arugil Vaa First Look

 

Meen Movie - First Look

 
 

iru Kadhal Oru Kadhai Movie

 

May 8, 2014

சமுதாயத்தை உலுக்க போகும் ”உறுமீன்”

 
இன்றைய தமிழ் சினிமாவில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது.

அதே வரிசையில் வெளி வர இருக்கும் படம் தான் "உறுமீன்". "ஜீரோரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட்" டாக்டர் L.சிவபாலன் தயாரிக்க

சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார்.

சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன்

புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமாகுமார், கலையரசன், ”மூடர்கூடம்” மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி

நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது.

இத்திரைப்படம் 1990 – 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளாதார குற்றங்களின் விசாரணைகள், நடப்புகள்

மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆக்ஷன் திரில்லர் வகை திரைப்படமாகும். இப்படத்திற்கு அச்சு என்பவர் இசையமைக்க, ரவீந்திரநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Apr 22, 2014

UN SAMAYAL ARAYIL - PHOTOS

Jakki Tamil Movie Stills






Ennam Puthu Vannam Tamil Movie Stills




Ai Tamil Movie Gallery

Akila Mudhalam Vaguppu Movie Stills

Apr 17, 2014

Marumunai Tamil Movie Gallery



Poojai stills pictures


Adsense