Jun 30, 2015

ரசிகர்களை ஒன்று சேர்க்க விஜய்-அஜித் எடுத்த அதிரடி முடிவு

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையை விட மிக மோசமானது விஜய்-அஜித் ரசிகர்களின் பிரச்சனை, அவர் நல்ல நண்பர்களாக இருந்தாலும், இந்த சமூக வலைத்தளத்தில் இருக்கு தீவிர ரசிகர்கள் மிகவும் சொல்ல முடியாத அளவிற்கு வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர்.
இதெல்லாம் விஜய்-அஜித்திற்கே பிடிக்காது, அவர்கள் தங்கள் படங்களில் மட்டும் தான் கவனம் செலுத்தி வருகின்றனர், மேலும், இவர்கள் ரசிகர்களால் மற்ற நடிகர்களும் எந்த ஒரு கருத்தையும் சுதந்திரமாக கூற முடியவில்லை.
இதற்கு முற்று புள்ளி வைக்கும் பொருட்டு, இருவரும் இணைந்து விரைவில் ஒரு அறிக்கை விட இருக்கிறார்களாம். நல்ல கருத்தா சொல்லுங்க தலதளபதி.

No comments:

Adsense