சூர்யா தொடர்ந்து சில வருடங்களாக கமர்ஷியல் படங்களையே தேர்ந்தெடுத்து
நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த வாரணம் ஆயிரம், காக்க காக்க,
மௌனம் பேசியதே, நந்தா போன்ற படங்களில் பார்த்த சூர்யாவை தற்போது பார்க்க
முடிய வில்லை.
இந்நிலையில் சமீபத்தில் இவர் நடித்த மாசு திரைப்படம் திரைக்கு வந்தது, கேரளாவில் விஜய்க்கு பிறகு அதிக ரசிகர்கள் பலம் கொண்டவர் சூர்யா.
ஆனால், மாசு ரிலிஸான அதே நாளில் நிவின் பாலி நடித்த ப்ரேமம் படமும் ரிலிஸானது, இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற, மாசுவின் பாக்ஸ் ஆபிஸில் இடி விழுந்துவிட்டது.

No comments:
Post a Comment