May 9, 2014

வருகிறது கத்தி பர்ஸ்ட் லுக்!!!

இந்த வருடத்தில் மிகவும் எதிர் பார்க்கும் படம் தான் "கத்தி". ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "இளைய தளபதி" விஜய் இரட்டை வேடங்களில் கலக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக நடிக்க இருக்கிறார்.

இப்போது இந்த படத்தை பற்றி ஒரு சுவையான தகவல் வெளி வந்துள்ளது. விஜய் ரசிகர்கள் ஆர்வமாக எதிர் பார்த்து கொண்டு இருந்த "கத்தி" பர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்தில் வருகிறதாம்.

ஏற்கனவே படப்பிடிப்பின் சில புகைப்படங்கள் வெளிவந்த நிலையில்,தற்போது இந்த செய்தி தளபதி ரசிகர்களுக்கு சரவெடி தான்.

"தலைவா வி ஆர் வெயிட்டிங்".

No comments:

Adsense